ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை
பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு
தேர்தலில் ஓட்டுகளை அறுவடை செய்ய என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள் : விஜய் மல்லையா புகார்
டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Sivakarthikeyan Photos latest
கமல்ஹாசனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வரூபம்
படம் அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்து கொண்டுபோய் உள்ளது. விஸ்வரூபம்
படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஹாலிவுட் படம் தான் இயக்கபோவதாக அனைவரும்
எண்ணிக்கொண்டு இருக்க, அதற்கு முன்பாக ஒரு முழுநீள காமெடி டிராக் படத்தை
இயக்க எண்ணியிருக்கிறாராம் கமல். ஹாலிவுட் படத்திற்கு நிறைய பணம், நேரம்
செலவாகும் என்பதால் அதற்கு முன்பாக இந்த படத்தை இயக்க எண்ணியிருக்கிறாராம்.
அதுவும் தனது ஆஸ்தான வசனகர்த்தவான கிரேஸி மோகனையே இந்த படத்திலும்
பணியாற்ற எண்ணியிருக்கிறார். இதுதொடர்பாக கிரேஸியும்-கமலும் சந்தித்து பேசி
வருவதாகவும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours